Valampuri ganapathy | Prakash | Official Lyrical Video | Thaye Ganggamma Album
Song : Valampuri Ganapathy
Singer : Prakash
Music composer : Sv Selva
Lyrics by : Kv Sridtharan & Prakash
Album : Thaye Ganggamma 🇲🇾
Lyrical Video : Mugu ketheven
Follow us on Instagram
https://instagram.com/ag_paranjothy
அண்டம் முழுதும் ஒன்றினுள் அடக்கம்
அதுவே யானை முகயினும்
ஓங்கார விளக்கம்
சுடலும் கோள்கள் அவன் சொல் கேட்க்கும்
யானை முகனை தொழுதாள் நவகிரகங்களும் மகிழும்
வலம்புரி கணபதியை தொழுதாள்
வலம்புரி கணபதியை தொழுதாள்
நல்லதே நடக்கும்
கணபதியே பிள்ளையாரே நலம்புரி வலம்புரியே…
ஆலமரத்தடியில் அரசமர்ந்த ஆணை முகனே….
வேலமுகப்பிள்ளயைாரே வெற்றிதரும் ஆண்மகனே…
முச்சந்தி கோயில் காெள்ளும் மூஞ்சூரு வாகனனே…
பாசத்தாேடு மலை நாட்டில் காேயில் காெள்ளும்.. விக்னங்கள் நீக்கவந்த வீரபிள்ளயைார்..
பாரதத்தை படியெடுக்க ஆவல்காெள்ளும்
வக்ரதுண்ட தந்தம்காெண்ட இராஜபிள்ளயைார்…
பாசத்தாேடு மலை நாட்டில் காேயில் காெள்ளும்.. விக்னங்கள் நீக்கவந்த வீரபிள்ளயைார்..
பாரதத்தை படியெடுக்க ஆவல்காெள்ளும்
வக்ரதுண்ட தந்தம்காெண்ட இராஜபிள்ளயைார்…
கணபதியே பிள்ளையாரே நலம்புரி வலம்புரியே…
ஆலமரத்தடியில் அரசமர்ந்த ஆணை முகனே….
மூத்தவனே சிவமாங்கனியை முந்திகாெண்ட மகனே… காத்தருளே சுரை காயிடுவேன தாெந்திகரிமுகனே… காவேரியாள் காலெடுக்க காக்கை வடிவமெடுத்தாய்…
கார்த்திகை யான் காதலுக்கே ஆனை உருவமெடுத்தாய்….
நம்பி வந்தோம் தும்பிக்கையே ..
தளராது எங்கெள் நம்பிக்கயைே…
நம்பி வந்தோம் தும்பிக்கையே ..
தளராது எங்கெள் நம்பிக்கயைே.
கணபதி பிள்ளையாரே நலம்புரி வலம்புரியே…
ஆலமரத்தடியில் அரசமர்ந்த ஆணை முகனே….
காவலனே கணநாயகனே..வாரும் களிமண்ணிலே… காவலுன்னை போல யார் எமக்கு காரும் கலி தன்னிலே…
மாதவனின் சக்கரத்தை பானை வயிற்றில் அடைத்தாய்… மாலன் காதுரெண்டை பிடித்துக்கொண்டே தோப்புகரணம் கொடுத்தான்…
கம் கம் கணபதி அர்ச்சகமே எங்கும் நிகழ்த்தும் அற்புதமே….
கம் கம் கணபதி அர்ச்சகமே எங்கும் நிகழ்த்தும் அற்புதமே.
கணபதியே பிள்ளையாரே நலம்புரி வலம்புரியே…
ஆலமரத்தடியில் அரசமர்ந்த ஆணை முகனே….
பாலும் உண்டு வாழை குலையுமுண்டு யாவும் நிவேதனனே… நீயுமுண்டு குளிர் தா எனக்கு சேரும் மகாதனமே…. அருகு மலர் அருகிருக்கு அர்ச்சிப்போம் உன்பதமே… முடித்துவைப்பாய் மணக்கணக்கு பிடித்தேன் லம்போதரனே… ஒற்றை கொம்புடை குஞ்சரமே…. துணை ஒருபோதும் நீங்கா நெஞ்சுரமே….
ஒற்றை கொம்புடை குஞ்சரமே…. துணை ஒருபோதும் நீங்கா நெஞ்சுரமே….
கணபதியே பிள்ளையாரே நலம்புரி வலம்புரியே…
ஆலமரத்தடியில் அரசமர்ந்த ஆணை முகனே….
வேலமுகப்பிள்ளயைாரே வெற்றிதரும் ஆண்மகனே…
முச்சந்தி கோயில் காெள்ளும் மூஞ்சூரு வாகனனே…
பாசத்தாேடு மலை நாட்டில் காேயில் காெள்ளும்.. விக்னங்கள் நீக்கவந்த வீரபிள்ளயைார்..
பாரதத்தை படியெடுக்க ஆவல்காெள்ளும்
வக்ரதுண்ட தந்தம்காெண்ட இராஜபிள்ளயைார்…
பாசத்தாேடு மலை நாட்டில் காேயில் காெள்ளும்.. விக்னங்கள் நீக்கவந்த வீரபிள்ளயைார்..
பாரதத்தை படியெடுக்க ஆவல்காெள்ளும்
வக்ரதுண்ட தந்தம்காெண்ட இராஜபிள்ளயைார்…
கணபதியே பிள்ளையாரே நலம்புரி வலம்புரியே…
ஆலமரத்தடியில் அரசமர்ந்த ஆணை முகனே….
எங்கும் அரசமர்ந்த ஆணை முகனே….
எங்கும் அரசமர்ந்த ஆணை முகனே….
#வலம்புரிகணபதி #பிரகாஷ்
© 2019 Kirrtesh Entertainment