Sabarimalai Andavaneh | Ayyapan Official Lyrical Song | Prakash | Paranjothy
Kirrtesh Entertainment presents Sabarimalai Andavaneh by Paranjothy × Prakash, Singels
Track
Song : Sabarimalai Andavaneh
Singer : Paranjothy × Prakash
Lyrics by : Kv Sridharan × Paranjothy
Music Arrangements: Sv Selva
Chorus: Thiagaraja
Producer : Anggala gangai urumi Melam
Production : kirrtesh Entertainment
Editing by : Mugu ketheven
(( Anggala Gangai Urumi melam )) Sunway
*சபரி மலை ஆண்டவனே சரணம் ஐயப்பா*
*சங்கரநார் பாலகனே சரணம் ஐயப்பா ×2*
*இருமுடியை ஏந்திகிட்டு வந்தோமப்பா-*
*உன்*
*திருவடிகள் சரணடைய வந்தோமப்பா ×2*
*ஸ்வாமி சரணம் ஐயப்பா*
*ஐயப்ப சரணம் ஸ்வாமியே × 2*
*சபரி மலை ஆண்டவனே சரணம் ஐயப்பா*
*சங்கரநார் பாலகனே சரணம் ஐயப்பா ×2*
*கருப்பு நீல ஆடை கட்டி மாலையிட்ட*
*சாமிகளே ஐயப்பன் துதியை பாடுங்க*
*நம்ம ஐயப்பன் துதியை பாடுங்க*
*ஐம்புலனை மூட்டை கட்டி கல்லும் முள்ளும்*
*தாண்டி தாண்டி ஐயப்பனை தேடி போவோங்க*
*நம்ம ஐயப்பனை தேடி போவோங்க*
*ஸ்வாமி சரணம் ஐயப்பா*
*ஐயப்பா சரணம் ஸ்வாமி × 2*
*சபரி மலை ஆண்டவனே சரணம் ஐயப்பா*
*சங்கரநார் பாலகனே சரணம் ஐயப்பா ×2*
*குருசாமி வழிகாட்ட மாலையிட்டோம் ஐயப்பா*
*மணிகண்ட ஸ்வாமி உன்னை நினைவில் கொண்டோம் ஐயப்பா*
*ஆறுவாரம் விரதம் கொண்டு பூஜையிட்டோம் ஐயப்பா*
*அங்காள கங்கை இசை முழங்க மகிழ்ந்திடுவாய் ஐயப்பா*
*ஸ்வாமி சரணம் ஐயப்பா*
*ஐயப்பா சரணம் ஸ்வாமி × 2*
*சபரி மலை ஆண்டவனே சரணம் ஐயப்பா*
*சங்கரநார் பாலகனே சரணம் ஐயப்பா ×2*
*பம்பா நதியினிலே குளித்து வந்தோம் ஐயப்பா*
*மூல பொருள் கணபதிக்கு சூடமிட்டோம் ஐயப்பா*
*காவல் கருப்பு சாமிக்குதான் படையலிட்டோம் ஐயப்பா*
*இருமுடிகள் ஏந்தி சரணம் கோஷமிட்டோம் ஐயப்பா*
*பதிநெட்டாம் படி கடந்து சன்னதியிகு ஐயப்பா*
*சபரிமலை சாஸ்தா *உன்னை*
*சரனாடை ஓம் ஐயப்பா*
*ஸ்வாமி சரணம் ஐயப்பா*
*ஐயப்பா சரணம் ஸ்வாமி × 2*
*சபரி மலை ஆண்டவனே சரணம் ஐயப்பா*
*சங்கரநார் பாலகனே சரணம் ஐயப்பா ×2*
ஸ்வாமி ஐயப்பா
சரணம் ஐயப்பா ×3
© 2018 Kirrtesh Entertainment