NAANTHANDI MARIATHA { LYRICAL VIDEO SONG | AG PARANJOTHY | ALBUM THAYE GANGGAMMA }
Song : Naanthandi MARIATHA
Singer : AG Paranjothy
Music by : Sv Selva
Lyrics by : AG Paranjothy
Album : Thaye Ganggamma
( Anggala Gangai Urumi Melam )
Lyrical video editing by : mugu ketheven
All rights Agum music entertainment 2018
Follow : @agparanjothy Instagram
நான்தாண்டி மாரியாத்தா
சக்தி கருமாரி தேவி ஆத்தா X2
சிரிச்சாக்கா சிங்காரி நீ
சீறினால் ஓங்காரி நீ
நான்தாண்டி மாரியாத்தா
சக்தி கருமாரி தேவி ஆத்தா X2
மலையரசன் மகள் தாண்டி
நீ மகமாயி ஆனவளே
மனிமாகுட மலையேற
மாரி புற்றின் மேல் அமந்தவடி
வேப்ப மரத்தடியில்
அம்மா சூலம் கொண்ட மாரியடி
தீராத நோய்களையும்
அம்மா தீர்த்து வைக்கும் தேவியடி
ஏவல் பினி சூனியத்தை
மாரி உடல் கொண்டு அழிப்பவளே
பூவாட காரியடி
அம்மா புன்னைநல்லூர் மாரியடி
புன்னைநல்லூர் வாசலிலே
நீ கோவில் கொண்ட தேவியடி
குங்கும அடிச்சவரில்
அம்மா குறை தீர்க்கும் மாரியடி
மாவிழக்கு ஒளி வீச
தாயே உன் முகமோ ஜொலிக்குதடி
ஆத்தாடி மாரியம்மா
வந்து கூத்தாட வேண்டும் அம்மா
நான்தாண்டி மாரியாத்தா
சக்தி கருமாரி தேவி ஆத்தா X2
சிரிச்சாக்கா சிங்காரி நீ
சீறினால் ஓங்காரி நீ
நான்தாண்டி மாரியாத்தா
சக்தி கருமாரி தேவி ஆத்தா X4
#NaanThandiMariatha #Paranjothy
© 2018 Kirrtesh Entertainment