Mathura Maari | Prakash | Paranjothy | மதுர மாரி…
Song : Mathura Maari
Singer : Prakash & Paranjothy
Music composer : Sv Selva
Lyrics by : Prakash & Paranjothy
Album : Thaye Ganggamma
( Anggala Gangai urumi melam )
Video editing : Mugu Ketheven
Production : ap ambiga
Producer : agum brothers
Published: Kirrtesh Entertainment
Follow us on Instagram
https://instagram.com/ag_paranjothy
ரவாங் பத்து ஆராங் மகாமாரியம்மனுக்கு ஜெய்….!!! லாடாங் சுங்ஙை பெர்ணம் கங்கை அம்மனுக்கு ஜெய்.!!!!!
எங்க ஆயி மதுர மாரி… எங்க ஊரு மாரி தாயி… அங்காளி.!!! செங்காளி.!!! உலகை ஆளும் மாரி தாயி…
மதுர மாரி மங்கள தேவி ஆடி வாரா அங்காளி…
அதிர வீசி செந்தூரமாரி ஓடி வாரா ஒய்யாரி…
மதுர மாரி மங்கள தேவி ஆடி வாரா அங்காளி…
அதிர வீசி செந்தூரமாரி ஓடி வாரா ஒய்யாரி…
தந்தணன்னா நண்ணா தானா நானாணானா
தந்தணன்னா நண்ணா தானா நானாணானா
தந்தணன்னா நண்ணா தானா நானாணானா
தந்தணன்னா நண்ணா தானா நானாணானா
பம்பை பாட்டு உடுக்கை கேட்டு பாய்ந்து வாரா புத்து மாரி…. கொட்டு மேளம் உருமி தாளம் சிரிக்க வாராளே சந்தன மாரி…

முட்டை முட்டை முழிகள் காட்டி முன்னே நிற்பாளே முன்டகமாளி… சொத்தை பல்லு சிரிப்பு காட்டி தினமும் காப்பாளே சந்தனகாளி…
முட்டை முட்டை முழிகள் காட்டி முன்னே நிற்பாளே முன்டகமாளி… சொத்தை பல்லு சிரிப்பு காட்டி தினமும் காப்பாளே சந்தனகாளி…
ஓம் சக்தி சொல்லுங்கோ பராசக்தி பராசக்தி…
ஓம் சக்தி சொல்லுங்கோ பராசக்தி பராசக்தி.
ஓம் சக்தி சொல்லுங்கோ பராசக்தி பராசக்தி.
ஓம் சக்தி சொல்லுங்கோ பராசக்தி பராசக்தி.
தந்தணன்னா நண்ணா தானா நானாணானா
தந்தணன்னா நண்ணா தானா நானாணானா
தந்தணன்னா நண்ணா தானா நானாணானா
தந்தணன்னா நண்ணா தானா நானாணானா
அக்னி சூலம் அதிர வீசி எகிறி வாறாளே எல்லைமாரி…. கதிரை கூடி கணகம் கோடி கண்முன்னே தாராளே கொப்பளங்காரி….

வேப்பஞ் சேல அரளி மாலை வெளிச்சம் பாதையில வாரா தாயி… காப்புக்கூட்டி நோன்பு பார்த்தோம் காவள்கொண்டாளே கங்கணமாரி….

ஆத்திரக்காரி அடங்கா நீலி ஆட்டிவைப்பாளே அலையும் ஆவி… அத்திக்கீரை கூளும் வருத்தா அருந்துவாறாளே அழகுமாரி…
ஆத்திரக்காரி அடங்கா நீலி ஆட்டிவைப்பாளே அலையும் ஆவி… அத்திக்கீரை கூளும் வருத்தா அருந்துவாறாளே அழகுமாரி…
{எங்க ஆயி மதுர மாரி… எங்க ஊரு மாரி தாயி… அங்காளி.!!! செங்காளி.!!! உலகை ஆளும் மாரி தாயி…}
தந்தணன்னா நண்ணா தானா நானாணானா
தந்தணன்னா நண்ணா தானா நானாணானா
தந்தணன்னா நண்ணா தானா நானாணானா
தந்தணன்னா நண்ணா தானா நானாணானா
ஓம் சக்தி சொல்லுங்கோ பராசக்தி பராசக்தி…
ஓம் சக்தி சொல்லுங்கோ பராசக்தி பராசக்தி.
ஓம் சக்தி சொல்லுங்கோ பராசக்தி பராசக்தி.
ஓம் சக்தி சொல்லுங்கோ பராசக்தி பராசக்தி.
தந்தணன்னா நண்ணா தானா நானாணானா
தந்தணன்னா நண்ணா தானா நானாணானா
#மதுரமாரி…
© 2019 Kirrtesh Entertainment