Jaya Rama | Mayarasan Gana | Lyrical Video Song | Mayarasan urumi Melam | 2019
Song : Jaya Rama
Singer : Mayarasan Gana
Music Arrangement : Sv Selva
Lyrics by : Mayarasan Gana
Album : Urumi Sarithiram
Mayarasan urumi melam rawang
Song editing by : Mugu ketheven
Published: Kirrtesh Entertainment
ஜெய் ஸ்ரீ ராம்
எந்தன் உயிரால் இனைந்த சொல் எழுத்து ராமனின் நாமமய்யா…
சுமந்த பாவங்கள் நீக்கி தலை காக்கும்
வானர வீரனய்யா…
கருணை கடலாக எல்லை மீரிகின்ர உந்தன் பாசத்தின் தியாகமய்யா
அன்பின் வடிவாக உன்னை போற்றுவதெ
இந்த சிறுவனின் ஏக்கமய்யா
ஜெய ராமா……….ரகு ராமா………..
ஜெய ராமா ரகு ராமா ஜெய ராமா ராமராம்
எந்தன் உயிரால் இனைந்த சொல் எழுத்து ராமனின் நாமமய்யா…
மார்கழி திங்கள் மலர் விழும் நாள்
அனுமன் பிறந்த உலகத்திலே
மாறுதி என்று நாமம் எங்கும்
போற்றுவது இந்த அகிலத்திலே
வால் உண்டு வினையில்லை
எங்கள் அனுமன் யாத்திரையே
ஜெயம் உண்டு பயம் இல்லை இந்த குழந்தையின் நம்பிக்கையே
ஜெய ராமா ரகு ராமா ஜெய ராமா ராமராம்×4
(எந்தன் உயிரால் இனைந்த சொல் எழுத்து)
அறியாத வயதினிலெ நீ செய்த தவறை
சரி என்பாய்
தந்தை சொல்லை மறுத்து விட்டு
ஆனவம் அகந்தையில் நீ சென்றாய்
எல்லை மீறிய ஆட்டத்திலெ உன்
பலமெ இழந்த சாபமய்யா
அன்னை தந்தை உலகமென்று
உனர்த்த வந்த குழந்தைய்யா
ஜெய ராமா ரகு ராமா ஜெய ராமா ராமராம்×4
எந்தன் உயிரால் இனைந்த சொல் எழுத்து ராமனின் நாமமய்யா…
சுமந்த பாவங்கள் நீக்கி தலை காக்கும்
வானர வீரனய்யா…
கருணை கடலாக எல்லை மீரிகின்ர உந்தன் பாசத்தின் தியாகமய்யா
அன்பின் வடிவாக உன்னை போற்றுவதெ
இந்த சிறுவனின் ஏக்கமய்யா
ஜெய ராமா……….ரகு ராமா………..
ஜெய ராமா ரகு ராமா ஜெய ராமா ராமராம்
ஜெய ராம ராம ராம்
ரகு ராம ராம ராம்
© 2019 Kirrtesh Entertainment