BATUMALAI SAKTHI KUMARA | MUSIC VIDEO | ANTHONY DAASAN | THAYE GANGGAMMA ALBUM | AGNI DANCE |
Song : Batumalai sakthi kumara
Singer : Anthony Daasan
Music Arrangements by; Sv Selva
Composed by : Paranjothy
Lyrics by : Paranjothy
Album : Thaye Ganggamma
Lyrical Video editing by : Mugu ketheven
AGNI DANCE
Anggala Gangai Urumi Melam
பத்துமலை இருக்கும் சக்திக்குமரா.. பச்சை மயில் நீ வருவாய் பக்கத்துணையா… சஷ்டி விரதம் கொண்ட சங்கரிபாலா… சத்தியம் நானும் பிள்ளை தாங்கிடுவாயா.
பத்து மலை முருகனுக்கு அரோகரா

சுட்டி வேலிருக்கு சுப்பையா உனக்கு…உன்னையே சுத்தி வரும் புத்தி எனக்கு… கட்டியம் எதுக்கு கந்தன் கணக்கு… நிச்சயம் பலிக்கும் நம்பும் எனக்கு…
பத்துமலை இருக்கும்
பத்துமலை இருக்கும்
பத்துமலை இருக்கும் சக்திக்குமரா.. பச்சை மயில் நீ வருவாய் பக்கத்துணையா… சஷ்டி விரதம் கொண்ட சங்கரிபாலா… சத்தியம் நானும் பிள்ளை தாங்கிடுவாயா
சந்தன காவடிகள் தோளில் இருக்கு… சம்மதம் சொல்லி அதை கீழே இறக்கு… அந்தமும் ஆதியான ஆண்டி உனக்கு..
முந்தி நான் வந்த கதை சொல்வதெதற்கு…
சந்தன காவடிகள் தோளில் இருக்கு… சம்மதம் சொல்லி அதை கீழே இறக்கு… அந்தமும் ஆதியான ஆண்டி உனக்கு..
முந்தி நான் வந்த கதை சொல்வதெதற்கு
வள்ளியின் துணைக்கு சொல்லவோ எடுத்து…செல்வமே பன்னிருகை அள்ளி கொடுத்து….துள்ளிவா வழிக்கு தொண்டனேன் பழிக்கு…. வள்ளியின் நாயகனே நீயே பொறுப்பு..
பத்துமலை இருக்கும்
பத்துமலை இருக்கும்
பத்துமலை இருக்கும் சக்திக்குமரா.. பச்சை மயில் நீ வருவாய் பக்கத்துணையா… சஷ்டி விரதம் கொண்ட சங்கரிபாலா… சத்தியம் நானும் பிள்ளை தாங்கிடுவாயா
பட்டிமலைத்தேனும் கொட்டிக்கிடக்கு.. கல்லுமலை முருகா உண்ண உனக்கு… பட்டு ஜரிகைப்பட்டு கட்டி நடந்து… தொட்டு நீ ஆசி தா நான் சொந்தம் உனக்கு…
பட்டிமலைத்தேனும் கொட்டிக்கிடக்கு.. கல்லுமலை முருகா உண்ண உனக்கு… பட்டு ஜரிகைப்பட்டு கட்டி நடந்து… தொட்டு நீ ஆசி தா நான் சொந்தம் உனக்கு.
எங்களை வளர்த்து எங்கிலும் நிலைக்க… அங்காள கங்கை தந்தோம் உருமிமேளம்…. மண் எண்ணை வரித்து மங்களம் படிச்சா… மலேசியா பக்தர் உள்ளம் உருகியாடும்…
பத்துமலை இருக்கும்
பத்துமலை இருக்கும்
பத்துமலை இருக்கும் சக்திக்குமரா.. பச்சை மயில் நீ வருவாய் பக்கத்துணையா… சஷ்டி விரதம் கொண்ட சங்கரிபாலா… சத்தியம் நானும் பிள்ளை தாங்கிடுவாயா
பத்துமலை இருக்கும் சக்திக்குமரா.. பச்சை மயில் நீ வருவாய் பக்கத்துணையா… சஷ்டி விரதம் கொண்ட சங்கரிபாலா… சத்தியம் நானும் பிள்ளை தாங்கிடுவாயா
பத்துமலை இருக்கும் சக்திக்குமரா.. பச்சை மயில் நீ வருவாய் பக்கத்துணையா… சஷ்டி விரதம் கொண்ட சங்கரிபாலா… சத்தியம் நானும் பிள்ளை தாங்கிடுவாயா
சத்தியம் நானும் பிள்ளை தாங்கிடுவாயா
சத்தியம் நானும் பிள்ளை தாங்கிடுவாயா
#Anthonydaasan #Batumalaisakthikumar
© 2019 Kirrtesh Entertainment