Aatharam Neethanamma | Music Video | Siva Sakthi Urumi Melam | Sentul KL |
Song : Aatharam Neethanamma
Singer : siva sakthi Karu
Music Arrangements : Sv Selva
Lyrics By : Arulmani & Karu
Album : Aatharam Neethanamma 🇲🇾
Siva Sakthi Urumi Melam ( Sentul KL )
Production: Nk Creative
Music video Editor by : Mugu ketheven & Logan (mmum)
Published: Kirrtesh Entertainment
Follow us on Instagram
👇
https://instagram.com/ag_paranjothy
∆ ================================∆
*ஆஆஆஆ… ஆஆஆ… ஆஆஆஆ..*
*ஆதாரம் நீதானம்மா;*
*அன்னை ஆதிபராசக்தி அம்மா*
*அபயம் இன்றி வந்து விட்டோம்,*
*செந்தூல் நந்தவன காளியம்மா*
*அண்ட மஹா ரெண்டமெல்லாம் தவம் கடந்து;*
*இந்த பிஞ்சி மனம் குளிர்ந்திட எப்ப வருவாய் ( 2 )*
*அழகாக … பவனி… வருவாயோ… குறை தீர…*
*அருளை தருவாயோ*
*பம்பை உடுக்கைமேளம் சதிரொலிக்க*
*உன் செவிக்கது* *விழவில்லையோ*
*சிவசக்தி பாடும் இந்த* *பிஞ்சு குரலும்*
*தாயே தந்தவரும் நீயல்லவோ .. ஓஓ.. ஓ*
*வருவாயோ… அம்மா வருவாயோ… குறை தீர..*
*அருளை தருவாயோ*
*ஆதாரம் நீதானம்மா*
*அன்னை ஆதிபராசக்தி அம்மா*
*அபயம் இன்றி வந்து விட்டோம்,*
*செந்தூல் நந்தவன காளியம்மா] (2)*
*அந்தி பகலும் உன்னை தொழுது*
*உன்னை மட்டுமே* *நெஞ்சில் நிகர்ந்து*
*அறிந்து அறியாமல் நான் செய்த* *தவறினை*
*சிவந்த கண் ஒளியிள் தீர்ப்பாய் அம்மா*
*நீ பெற்ற பிள்ளை* *இங்கு உன் முன்னே வாடும்போது*
*தெரிந்தும் தெரியாமல் இருப்பாய் அம்மா*
*அவதரித்தாய்… செந்தூல் காளியாக…*
*நிலைத்திருந்தாள்…* *மனதில் கேள்வியாக*
*திரும்பாத உன்* *முகத்தை ஆவேசம் கொள்ளாமல்*
*திரும்பி பார்த்திடம்மா; வந்த காரணம் கூறிடம்மா(2)*
*வருவாயோ. அம்மா வருவாயோ.குறை தீர.*
*அருளை தருவாயோ*
*ஆதாரம் நீதானம்மா*
*அன்னை ஆதிபராசக்தி அம்மா*
*அபயம் இன்றி வந்து விட்டோம்,*
*செந்தூல் நந்தவன காளியம்மா……] (3)*
*அண்ட மஹா ரெண்டமெல்லாம் தவம் கடந்து;*
*இந்த பிஞ்ஞி மனம் குளிர்ந்திட எப்ப வருவாய்( 2 )*
*சிவசக்தி பாடும் இந்த பிஞ்சு குரலும்*
*தாயே தந்தவரும் நீயல்லவோ] (2)*
*{தாயே தந்தவரும் நீயல்லவோ}*
*{தாயே தந்தவரும் நீயல்லவோ……}*
#AatharamNeethanamma #Karu #Sentul
© 2019 Kirrtesh Entertainment